Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?- சுனில் கவாஸ்கர் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேவுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!
கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்திற்குள் மோதிக்கொண்டது விவகாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் காட்டமான கருத்தை முன் வைத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம் - ரோஹித் சர்மா!
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை - ஷிகர் தவான்!
எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை. இஷான் கிஷன் – சூரியகுமார் வீசும் இருவரும் இணைந்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று பேசினார் ஷிகர் தவான்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: இஷான், சூர்யா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா; மோசமான சாதனைப் பட்டியளிலும் இடம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி மோசனமான சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இது என்னுடைய கடைசி சீசனா? - தோனியின் பதிலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு எம் எஸ் தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement