Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
வெங்கடேஷ் ஐயருக்காக மிகவும் வருத்தப்படுகிறேன் - நிதிஷ் ராணா!
பந்துவீச்சு பிரிவு இன்னும் சிறப்பான செயல்பாட்டை தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஓரிரு போட்டிகள் என்றால் பரவாயில்லை ஆனால் ஐந்து போட்டிகளாக தொடர்ந்து இதேதான் நடக்கிறது என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்த சதம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் - வெங்கடேஷ் ஐயர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதமடித்தது குறித்து வெங்கடேஷ் ஐயர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ராயல்ஸுக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ரிக்கி பண்டிங்கை கடுமையாக சாடிய சேவாக்!
டெல்லி அணி வரிசையாக 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு ஒருத்தரை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்று வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி; கேகேஆரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் அரங்கேறிய ராணா - ஷோகீன் மோதல்; வைரல் காணொளி!
ஐபிஎல் லீக் போட்டியின் போது கேகேஆர் கேப்டன் நிதீஷ் ராணா, மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹிருக்த்திக் ஷோகீன் இருவரும் களத்திலேயே மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: வெங்கடேஷ் ஐயர் அபார சதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 186 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயர் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித்தின் சாதனைகளை தகர்த்த பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா விளையாடாதது ஏன்? - சூர்யகுமார் யாதவ் பதில்!
கேகேஆருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாதது குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement