Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ஐபிஎல் 2023: வெய்ன் பார்னெல், விஜய்குமாரை அணியில் சேர்த்த ஆர்சிபி!
தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரீஸ் டாப்லி-க்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் வெய்ன் பர்னல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனியிடன் ஆலோசனை கேட்டறிந்த இஷான் கிஷான்!
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எம்எஸ் தோனியிடம் இஷான் கிஷான் ஆலோசை கேட்டறிந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது - நிதிஷ் ராணா!
சுயாஷ் சர்மா, சாதாரணமான ஸ்பின்னர் தான், ஆனால் அவரிடம் இருக்கும் இந்த கூடுதலான வித்தை மற்ற ஸ்பின்னர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது என நிதிஷ் ராணா பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ரோஹித் சர்மாவுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின் டெண்டுல்கர்1
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சி அளித்து வருகிறார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்த விராட் கோலி, அண்மையில் வெளியாகிய பதான் பட பாடலுக்கு அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கேவின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சிஎஸ்கே அணியின் 11 வருட சாதனையையும் முறியடித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இப்படி ஒரு ஆட்டம் எங்கிருந்து வெளியில் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை - ஷர்துல் தாக்கூர்!
இளைஞர் சுயாஸ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். சுனில் மற்றும் வருணின் தரம் எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஷர்துல் தாக்கூர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினாலும் எங்களது தோல்விக்கு இந்த இரண்டு தவறுகள் தான் காரணம் என குறிப்பிட்டு ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: வருண்,நரைன்,சுயாஷ் சுழலில் வீழ்ந்தது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement