Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு ஆர்சிபி வீரர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ஷர்துல்; இமாலய இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஷர்துல் தாக்கூரின் அதிரடியான ஆட்டத்தால் 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து ஸ்டம்புகளை பறக்கவிட்ட டேவிட் வில்லி; வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் டேவிட் வில்லி அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவில் இணைந்தார் மகாலா!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாலர் சிசாண்டா மகாலா சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியில் இணையும் நட்சத்திரங்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயம் காரணமாக வெளியில் இருக்கும் ஹசில்வுட் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக இன்னும் ஐபிஎல் போட்டிகளுக்கு வராமல் இருக்கும் ஹசரங்கா இருவரும் எப்போது ஆர்சிபி அணியுடன் இணைவார்கள் என்று தகவல் வந்திருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
சூர்யகுமார் யாதவுக்கு அறிவுரை வழங்கிய ஏபிடி வில்லியர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கும் சூரியகுமார் யாதவிற்கு அறிவுரை ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
காயத்தால் போட்டியிலிருந்து விலகும் ஜோஸ் பட்லர்? ரசிகர்கள் அதிர்ச்சி!
கைவிரலில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு உள்ளதால், அடுத்த லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் இருக்க மாட்டார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
பந்துவீச்சாளர்கள் அடிக்கடி நோ-பால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தோனி கூறியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி - சாம் கரண்!
வாழ்வா? சவா? என்கிற நிலை வந்தால் எல்லாரும் ஒருமாதிரி செயல்படுவார்கள். சிலருக்கு சிறப்பாக அமையும், சிலர் அடிவாங்குவர்கள். இன்று நன்றாக அமைந்தது, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி என சாம் கரண் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement