Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் -ஸ்ரீசாந்த்!
இனிமேலும், பென் ஸ்டோக்ஸை நம்பக் கூடாது என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக இருப்பதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தான் முழு தகுதியும் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விரைவில் மீண்டு வருவேன் - தீபக் சஹார் உறுதி!
ஒரு வருடத்தில் மூன்று முறை காயம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து பவுலிங் செய்வது என்பது மனதளவில் அவ்வளவு எளிதல்ல என்று தீபக் சஹார் உருக்கமாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வதே எனது நோக்கம் - சாய் சுதர்சன்!
சரியாக என்ன செய்ய வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனால் நான் அழுத்தத்தின் கீழ் இருக்கவில்லை என ஆட்டநாயகன் விருதுபெற்ற சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் தோல்விக்கான காரணம் இவர்தான் - டேவிட் வார்னர்!
சொந்த மைதானத்தில் எங்களுடைய இத்தகைய தோல்விக்கு காரணம் இவர்தான் என்று போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர்.
By Bharathi Kannan • 2 years ago
சாய் சுதர்சனை இனி அடிக்கடி பார்ப்பீர்கள் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
சாய் சுதர்சன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் லீக அணிக்காகவும் சரி இந்திய அணிக்காகவும் சரி பெரிய சாதனைகளை செய்வார் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: சாய் சுதர்சன் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது குஜராத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: நான்கு மாதங்களுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண மைதானத்திற்கு நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரிஷப் பந்த்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸில் இணைந்தார் தசுன் ஷனகா!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்னிற்கு பதிலாக தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 162 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement