Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் தொடருக்குள் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டுவார்; தகவல்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல், ஐபிஎல் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டெவான் கான்வே; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவின் காரணமாக டெவான் கான்வே அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விகுறியாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் நம்பர் ஒன் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெஸ்வால் இருப்பார்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்?
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அரசியலில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம் பி யுமான கவுதம் கம்பீர் தன்னை அரசியலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கும்படி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement