Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்?
இனி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.75 லட்சமும், ஓரண்டு முழுவது சர்வதேச டெஸ்ட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ரூ.15 கோடியும் சமபளமாக வழங்க பிசிசிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - ஸ்ரேயாஸ், இஷானுக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி!
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சவால்களை எதிர்கொண்டு வலுவாக திரும்பு வாருங்கள் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு முன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த முகமது ஷமி; உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் - தகவல்!
ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரின் ஒப்பந்தங்களை பிசிசிஐ ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி பலப்பரீட்சை!
ஐபிஎல் 17ஆவது சீசனின் முதலிரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement