Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு விருப்பம்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய என்சிஏ!
வரவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; அதிரடி வீரரை தட்டித்தூக்கிய கேகேஆர்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் ஜேசன் ராய்க்கு பதிலாக அதிரடி வீரர் பிலிப் சால்ட்டை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் காணலாம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் எப்போது? - அருண் தூமல் பதில்!
நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தை நடத்துவோம் என்று ஐபிஎல் நிர்வாக தலைவர் அருண் தூமல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024:புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை, ஹைதராபாத்!
இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இணையத்தில் தீயாய் பரவும் தோனியின் பதிவு; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்வுள்ள நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement