Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதையடுத்து, அவரை கௌரவிக்கும் வகையில் அந்த அணி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்!
இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக அந்த வீரரை வாங்கிவிட்டது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா ஷெப்ஃபர்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் 1,166 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில் அதிலிருந்து வெறும் 333 வீரர்கள் மட்டுமே இறுதிப்போட்டியளில் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த்; தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக ஓய்வில் இருக்கும் ரிஷப் பந்த ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இம்பேக்ட் பிளேயர் விதியை திரும்ப பெற வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement