Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு - பிராஹ் ஹாக்!
பவுலிங் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் நிலையில் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு வாங்கியது சரியான முடிவல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு 50 பில்லியன் டாலராக உயரும் - அருண் துமால்!
ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மினி ஏலத்தில் பங்கேற்கும் முக்கிய வீரர்களின் அடிப்படை விலை பட்டியல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் வீரர்களின் அடிப்படை விலை பட்டியல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் மினி ஏலம் 2024: ரவீந்திரா, ஸ்டார்க், ஹெட் உள்பட 1,166 வீரர்கள் பங்கேற்பு!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 1,166 வீரர்கள் தங்களது பேயரை பதிவுசெய்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் - கெவின் பீட்டர்சன்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு உரிமையுடையவர்கள் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
பும்ரா இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் வலிக்கும் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
பும்ராவின் மனநிலையை நீங்கள் பொறாமை, தலைக்கனம் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பும்ராவின் நிலையில் யார் இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும் எனக்கும் வலிக்கும் என முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்!
தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது என தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மிட்செல் ஸ்டார்க்குகாக போட்டிபோடும் அணிகள்!
ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் மிட்செல் ஸ்டார்க்கை 5 ஐபிஎல் அணிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி அணி எப்போதும் இத்துறையில் பலவீனமாகவே உள்ளது - ஏபிடி வில்லியர்ஸ்!
அந்த காலம் முதல் இந்த காலம் வரை சுமாரான பவுலிங் தான் பெங்களூரு அணியின் பலவீனமாக இருந்து வருவதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement