Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஹர்ஷல் படேலை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - இர்ஃபான் பதான்!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹர்ஷல் படேலை மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் - நஜிபுல்லா ஸத்ரான்!
ஆர்சிபி அணிக்காக தான் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுவதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் நஜிபுல்லா ஸத்ரான் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு மென்டராக நான் விடமாட்டேன் - மீண்டும் கோலியை சீண்டும் கம்பீர்!
எனது வீரர்களிடம் யாரும் தவறாகப் பேசி நடக்க முடியாது. ஒரு மென்டராக நான் விடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் வித்தியாசமான ஒரு நம்பிக்கை இருக்கிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டு இணைந்த சஞ்சய் பங்கார்!
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியா இடத்தில் இந்த ஆஃப்கான் வீரரை தேர்வு செய்யுங்கள் - குஜராத் அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்!
ஹார்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப ஆஃப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 23 வயதான ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை கொண்டு வரலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமியை டிரேடிங் செய்ய சில அணிகள் முயற்சித்தன - குஜராத் அணி சிஓஓ குற்றச்சாட்டு!
குஜராத் அணியின் முகமது ஷமியிடம் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்வதற்காக சில அணிகள் முயற்சிப்பதாக குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ரசிகர்களை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது - ஹாரி ப்ரூக் வருத்தம்!
நான் ஒரு முட்டாள். அன்றைய நேர்காணலில் அந்த முட்டாள்தனமான விஷயத்தை சொன்னேன். அதற்காக நான் கொஞ்சம் வருத்தப்படுகிறேன் என இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக பல சவால்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் கற்றுக் கொண்டு நான் அனியை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன் - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: வீரர்கள் மினி ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல்முறையாக நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement