Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: ஜேக்ஸ், ரிக்கெல்டன், போஷ்கிற்கு பதிலாக மாற்று வீரர்களை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஜானி பேர்ஸ்டோவ், சரித் அசலங்கா மற்றும் ரிச்சர்ட் கிளீசன் ஆகியோரை தற்காலிக மாற்று வீரர்களாக அணியில் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளே ஆஃப் கனவை கலைத்த சன்ரைசர்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஈஷான் மலிங்கா - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஈஷன் மலிங்கா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 206 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முதல் ஓவரில் அதிக ரன்கள்; மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசும்போது அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் சீசனில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் கேப்டனாக 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடிக்கு பதிலாக பிளெசிங் முஸரபானியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement