Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: கிளாசென், மனோகர் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்ச்சையை கிளப்பிய இஷான் கிஷனின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் இஷான் கிஷன் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சஞ்சீவ் கோயாங்காவின் உரையாடலை தவிர்த்த கேஎல் ராகுல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடனான உரையாடலை டெல்லி அணி வீரர் கேஎல் ராகுல் தவிர்த்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அதிவேகமாக 5ஆயிரம் ரன்கள்; வார்னரை முந்தி சாதனை படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
காயம் காரணமாகவே நான் இதுவரை அதிகம் பந்து வீசவில்லை - அக்ஸர் படேல்!
பந்து வீச்சாளரை வரிசைப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம் வெற்றி பெற்று வருகிறேன் என்ப்தால் எனது கேப்டன்சியை நன்றாக உணர்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்!
இந்த மைதானத்தில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல், அக்சர் படேல் அதிரடியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
நிச்சயம் நாங்கள் மீண்டெழுவோம் - சிஎஸ்கே குறித்து காசி விஸ்வநாதன்!
கடந்த 2010 ஆம் ஆண்டு எங்களுக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையிலும் கோப்பையை வென்றோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement