Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
107 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய ஹென்ரிச் கிளாசென் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் 12000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் எட்டாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய ராகுல் டிராவிட்!
சஞ்சு சாம்சன் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ரோஹித், தீபக், போல்ட், சூர்யா என அனைவரும், அனைவரும் தற்போது தங்களுடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான வெற்றியாக அமைந்துள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
யாரேனும் ஒருவர் நிலைத்து நிற்க வேண்டியது அவசியம் - பாட் கம்மின்ஸ்!
ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர் ஆகியோர் எங்களுக்கு ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸை வீழ்த்தி தொடர் வெற்றியை தொடரும் மும்பை இந்தியன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜஸ்பிரித் பும்ரா!
டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் மற்றும் 2ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விக்கெட் கணிக்க முடியாததாக உள்ளது - பெங்களூரு மைதானம் குறித்து ரஜத் பட்டிதார்!
எங்கள் சொந்த மைதானப் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement