Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 159 ரன்னில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் 25 வயதிற்குள் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீர்ர் எனும் விராட் கோலியின் தனித்துவ சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதிகபட்சமாக 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கேஎல் ராகுல்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
தோல்வியில் இருந்து நாம் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் - அஜிங்கியா ரஹனே!
கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியாது, தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு உங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
சூழ்நிலைகளில் எப்படி ரன்கள் எடுக்க முடியும், ஆட்டத்தை எப்படி ஆழமாக எடுத்துச் செல்வது என்பது பற்றித்தான் நாங்கள் அதிகம் பேசுகிறோம் என்று குஜ்ராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மனுடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன் - சாய் சுதர்ஷன்!
ஷுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன். அவரது அனுபவம் எனக்கு உதவுகிறது என சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement