Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: வதேரா, சஹால், ஜான்சென் அபாராம்; ஆர்சிபியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய டிம் டேவிட் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரீவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் டெவால் பிரீவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டேவிட் வார்னரின் சாதனையை முறியடிபாரா கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரீவிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement