Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
முதல் பந்தில் சிக்ஸர்; அறிமுக போட்டியில் அசத்திய சூர்யவன்ஷி - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு அபராதம்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஷுப்மன் கில்லிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வெற்றிக்கான அனைத்து பெருமையும் பந்துவீச்சாளர்களையே சாரும் - ரிஷப் பந்த்!
ராஜஸ்தான் அணி ஒரு பேட்டிங் யூனிட்டாக அற்புதமாக விளையாடினார்கள், ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் தங்கள் தைரியத்தை எளிப்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் - ரியான் பராக்!
என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை. 18-19ஆவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஆவேஷ் கான் அபாரம்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வெற்றியைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
எங்களிடம் இங்கு நிறைய ஆட்டங்கள் உள்ளன, அதனால் மேலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம் - அக்ஸர் படேல்!
இந்த தோல்வி குறித்து அதிகம் யோசிக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
துருவ் ஜுரெலின் சிறப்பான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த்; காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement