Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் டைட்டன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
4,4,0,6,0,6: அதிரடியில் மிரட்டிய வாஷிங்டன் சுந்தர் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம் எஸ் தோனி!
சக சிஎஸ்கே அணி வீரர்களுடன் இணைந்து மகேந்திர சிங் தோனியும் சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள் - ஷுப்மன் கில்!
பலர் பெரிய ஹிட்டர்களைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் பந்து வீச்சாளர்கள்தான் எப்போது ஆட்டத்தை வெல்கிறார்கள் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
எதிரணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர் - பாட் கம்மின்ஸ்!
குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement