Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் சன்ரைசர்ஸின் ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: முகமது சிராஜ் அபாரம்; சன்ரைசர்ஸை 152 ரன்களில் சுருட்டியது டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 1 year ago
முதல் பந்திலேயே விக்கெட் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜோஃப்ரா ஆர்ச்சர்!
முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை வீழ்த்தி, போட்டியின் போக்கை அமைத்துக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜஸ்பிரித் பும்ரா தற்போது தயாராக உள்ளார் - மஹேலா ஜெயவர்தனே!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரித் பும்ரா, தற்போது காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பேட்டர், பந்துவீச்சாளர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
எங்களிடம் ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா என மிக ஆபத்தான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் 150+ வேகத்திலும், மாற்றொருவர் 115+ வேகத்திலும் பந்துவீசும் திறைனைக் கொண்டவர்கள் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement