Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடி; கேகேஆருக்கு 239 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; ரஜத் பட்டிதருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆட்டநாயகன் விருதை பந்து வீச்சாளர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரஜத் பட்டிதர்!
ஏனெனில் இந்த மைதானத்தில் ஒரு பேட்டிங் பிரிவை நிறுத்துவது எளிதல்ல, எனவே அதற்கான பெருமை பந்துவீச்சாளர்களையே சாரும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை - ஜஸ்பிரித் பும்ரா!
ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர் இருக்கும் போது எந்த அணியும் உலகின் சிறப்பான ஒரு அணியாக மாறுகிறது. அவர் உள்ளே வந்து தனது வேலையைச் செய்தார் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஹர்திக், திலக் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: விராட் கோலி, ரஜத் பட்டிதர் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி அடித்து பில் சால்ட்; பதிலடி கொடுத்த டிரென்ட் போல்ட் - காணொளி!
ஆர்சிபி வீரர் பில் சால்ட்டை மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement