Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
கேப்டனுக்குரிய அனைத்து குணங்களும் ஷுப்மன் கில்லிடம் உள்ளது - கேன் வில்லியம்சன்
இந்திய அணியின் எதிர்காலத்தில் ஷுப்மன் கில் தலைமைப் பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் 600+ சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
எதிர்வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சிஎஸ்கே பேட்டர்களை தடுமாற வைத்த இளம் வீரர்; யார் இந்த விக்னேஷ் புதூர்?
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புதூர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் முதால் போட்டியில் விளையாடாத நிலையில், அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் காயத்தை சந்தித்த மயங்க் யாதவ்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
மயங்க் யாதவ் தனது காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் தற்சமயம் மீண்டும் காயத்தை சந்தித்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அணி வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது - சூர்யகுமார் யாதவ்!
இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதம் இந்த அட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நூர் அஹ்மத் எங்கள் அணியின் எக்ஸ்-ஃபேக்டர்- ருதுராஜ் கெய்க்வாட்!
ஏலத்திற்குப் பிறகு சேப்பாக்கத்தில் அவர்கள் இணைந்து பந்து வீசுவதைப் பார்த்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement