Advertisement
Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
மும்பை இந்தியன்ஸுடனான ரோஹித்தின் பயணம் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா நிச்சயம் இடம்பெற மாட்டார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தங்கள் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ராகுல் டிராவிட்டை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு வீரருக்காக 50% தொகையை செலவிட முடியாது - சஞ்சீவ் கொயங்கா !
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னாதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியான நிலையில், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!
இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய ஆல் டம் சிறந்த லெவனை தேர்வு செய்ததுடன், அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜாகீர் கானை ஆலோசகராக நியமித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இம்பாக்ட் பிளேயர் விதி அணிகளின் வியூகத்திற்கு அதிக மதிப்பை அளிக்கிறது: அஸ்வின்
ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி மிகவும் மோசமாக இல்லை என்று நான் ஏன் நினைக்கிறேன் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யுவராஜ் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை தங்கள் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement