Major League Cricket 2024
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
MLC 2024: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
MLC 2024: சதமடித்து அசத்திய ரிக்கெல்டன்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஓர்காஸ்!
Major League Cricket 2024: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
Major League Cricket 2024: தொடர் மழை காரணமாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் -வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டியானது முடிவு எட்டப்படாமல் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
MLC 2024: ஃபின் ஆலன், மேத்யூ ஷார்ட் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித், நேத்ரவால்கர் அபாரம்; நியூயார்க்கை வீழ்த்தி வாஷிங்டன் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
MLC 2024: அரைசதம் அடித்து மிரட்டிய உன்முக்த் சந்த்; வைரலாகும் காணொளி!
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர் உன்முக்த் சந்த் அரைசதம் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
MLC 2024: உன்முக்த் சந்த், அலி கான் அபாராம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
Major League Cricket 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
MLC 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47