Advertisement
South Africa tour of India, 2022
5 T20 •
Thu, Jun 09 -
Sun, Jun 19, 2022
Advertisement
Related IND vs SA News
IND vs SA: உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் காவஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுடனான 3ஆவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக்க்கு நிச்சயம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தினேஷ் கார்த்திக்கு முன் அக்ஸர் களமிறங்கியது ஏன்? - ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேலுக்கு கீழ் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்தது ஏன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பந்துக்கு பதில் அவரே கேப்டனா இருந்திருக்கலாம் - பிராட் ஹாக்
கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை அணிக்கான இந்திய அணியில் இவர் இருக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் இணைந்தபின்னரும் கூட, இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடமளிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: இந்திய அணிக்கெதிராக சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி - ஹென்ரிச் கிளாசென்!
இந்திய அணிக்கு எதிராக நான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது பெருமையாக இருக்கிறது என தென் ஆப்ரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 2nd T20I: கிளாசெனை பாராட்டிய டெம்பா பவுமா!
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற கிளாசனை தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 2nd T20I: தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 2nd T20I: கிளாசென் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா; தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 2nd T20I: இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement