Rp singh
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பெங்களூருவில் 14ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் இப்போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து தொடங்கி வைக்க, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டி சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
Related Cricket News on Rp singh
-
PKL 2022: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் த்ரில் வெற்றி!
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 33 - 32 என்ற புள்ளிகணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. ...
-
PKL 2022: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் 46-27 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸ் - யுபி யோதாஸ் போட்டி டிராவில் முடிவு!
பரபரப்பாக நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ்- யு.பி.யோதாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 41-41 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸும் வெற்றி பெற்றன. ...
-
எப்ஐஎச் புரோ லீக்: நியூசிலாந்தை பந்தாடியது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான புரோ ஹாக்கி லீக்கில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது பெங்கால் வாரியர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 54-26 என்ற புள்ளிக்காணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்!
பெங்களூரு புல்ஸிற்கு எதிரான பிகேஎல் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-33 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24