Us open
பிரஞ்சு ஓபன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர் சிராக் ஷெட்டி, ரங்கிரெட்டி!
பிரஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.
Related Cricket News on Us open
-
பிரஞ்சு ஓபன்: காலிறுதி வாய்ப்பை இழந்தனர் கிடாம்பி, பிரானாய்!
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றோடு வெளியேறினார். ...
-
பிரஞ்சு ஓப்பன்: அரையிறுதியில் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி!
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ...
-
வியன்னா ஓபன் 2022: தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ்!
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணகில் டோமினிக் தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.. ...
-
டென்மார்க் ஓபன்: காலிறுதிச்சுற்றில் லக்ஷ்யா சென் தோல்வி!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கோடை நரோகாவிடம் தோல்வியைத் தழுவினார். ...
-
டென்மார்க் ஓபன்: தொடரிலிருந்து வெளியேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். ...
-
டென்மார்க் ஓபன் : இரண்டாவது சுற்றியல் லக்ஷ்யா சென், பிரனாய்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடக்க சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், எச் எஸ் பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்குள் நழைந்தனர். ...
-
டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24