20 2024
யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்!
இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். மேலும் ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலமாக இவர் இந்திய அணியில் தனது இடத்தைப் பிடித்தார். அதன்படி, ஆரம்ப காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால், அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார்.
இதில் ஆர்சிபி அணிக்காக 114 போட்டிகளில் விளையாடிய சஹால், 139 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை இந்நாள் வரை வைத்துள்ளார். ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணியானது யுஸ்வேந்திர சஹாலை தக்கவைக்காமல் அணியிலிருந்து விடுவித்தது.
Related Cricket News on 20 2024
-
IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான நானகாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது. ...
-
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பந்துவீசும் பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!
கடந்த 2011 ஆம் ஆண்டு நான் சதம் அடித்த பிறகும் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அப்போதைய கேப்டன் தோனியிடம் கண்டிப்பாக கேட்பேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இலங்கை கேப்டன் வநிந்து ஹசரங்கா படைத்துள்ளார். ...
-
SL vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
ஜானி பேர்ஸ்டோவ் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை நான் அறிவேன் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துளார். ...
-
ரஞ்சி கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ரயில்வேஸ் அணி!
திரிபுரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை தொடரில் ரயில்வேஸ் அணி 378 ரன்கள் என்ற இலக்கை எட்டி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ...
-
SL vs AFG, 2nd T20I: இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட சதீரா, மேத்யூஸ்; ஆஃப்கானுக்கு 188 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷமந்தா சமீராவை ஒப்பந்த செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
பஞ்சாப் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 7ஆண்டுகளுக்கு பின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப்பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24