ab de villers
ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இணைந்த டி வில்லியர்ஸ், அலெஸ்டர் குக், நீது டேவிட்!
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை வழங்கிய வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் விருதை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கவுரவித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஐசிசி மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட்டின் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிரணியின் முன்னாள் வீராங்கனை நீத்து டேவிட் ஆகிய மூவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக இசிசி இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on ab de villers
-
பாபர் ஆசாமிற்கு வாழ்த்து கூறிய ஏபிடி வில்லியர்ஸ்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசாம் விலகியதை அடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். ...
-
ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஸ்கூப் ஷாட்டின் மூலம் சிக்ஸர் அடித்த காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வார்னர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு மூன்று கேட்ச்சுகள் மட்டுமே தேவை. ...
-
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற தனது கணிப்பை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். ...
-
WPL 2024: ஃபீல்டிங்கில் ஏபிடி வில்லியர்ஸை நினைவு படுத்திய ஜார்ஜியா வேர்ஹாம்; வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீராங்கை ஜார்ஜியா வேர்ஹாம் பவுண்டரி எல்லையில் பந்தை தடுத்து நிறுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஏபி டி வில்லியர்ஸ் காணிப்பு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். ...
-
பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் ரூ.18.50 கோடி வாங்கியது தேவையில்லாத ஒன்று என ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24