ajit agarkar
அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் - அஜித் அகர்கர்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை ஏழு ஆட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதில் குஜராத் அணி இரண்டு வெற்றியுடன் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகளின்பட்டியலில் இரண்டு வெற்றிகள் உடன் முதலிடத்திற்கு சென்றது.
குஜராத் அணியின் இளம் வீரரான சாய் சுதர்சன் மிக சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். அவர் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா முதல் இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடருக்கு முன்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது ஃபார்ம் முதல் இரண்டு போட்டிகளிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விமர்சிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் துவக்க ஆட்டக்காரருமான வீரேந்தர் சேவாக் ப்ரீத்தி ஷாவை விமர்சித்து இருந்தார்.
Related Cricket News on ajit agarkar
- 
                                            
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!விராட் கோலி போன்ற சிறந்த வீரர் நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவிடுவார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? ஜாம்பவான்களிடையே கடும் போட்டி!இந்திய அணியின் புதிய வேகப்பந்து பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் அஜித் அகர்கர், ஜாகீர் கான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் குழுவில் அஜித் அகர்கர்!டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் கேப்டனாக கோலியே நீடிக்க வேண்டும் - அஜித் அகர்கார்!விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பதுதான் ஆர்சிபி அணியின் கேப்டன்சி பிரச்னைக்கான தீர்வு என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல்லை வைத்து உலகக்கோப்பை அணியை மாற்றக்கூடாது - அஜித் அகர்கர்!டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ENG vs IND: இந்திய பவுலிங் யுனிட்டை புகழும் அஜித் அகார்கர்!இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி எந்த விதமான பிட்ச்சிலும் விக்கெட் வீழ்த்தவல்ல பந்துவீச்சாளர் என்று அஜித் அகார்கர் புகழாரம் சூட்டியுள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பையில் தவானுக்கு வாய்ப்பு கடினம் தான் - அஜித் அகர்கர்!இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். ... 
- 
                                            
இந்திய அணியில் இவர்கள் நிச்சயம் இடம் பெற வேண்டும் -அஜித் அகார்கர்ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
‘நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாதிங்க’ - அஜித் அகர்கர்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட வேண்டமென இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        