chris silverwood
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் இந்த தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதனையடுத்து அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர மஹிலா ஜெயவர்த்னே மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
Related Cricket News on chris silverwood
-
இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ் சில்வர்வுட்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...
-
இலக்கை கிரிக்கெட் வீழ்ச்சியடையவில்லை - நவீத் நவாஸ்!
எங்கள் வீரர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்கள் என இலங்கை அணி பயிற்சியாளர்களின் ஒருவரான நவீத் நவாஸ் கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க தயாராகி விட்டோம் – இலங்கை பயிற்சியாளர்!
ஆசிய கோப்பையில் சந்தித்த அந்த தோல்வி எங்களுடைய அணியில் சில உத்வேகத்தை சேர்க்கும் என்று நினைப்பதை விரும்புகிறேன் என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பால் காலிங்வுட்?
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் கலிங்வுட்டை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஷஸ் தோல்வி எதிரொளி: கிறிஸ் சில்வர்வுட் அதிரடி நீக்கம்!
ஆஷஸ் தொடரில் 0-4 என மோசமாகத் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. ...
-
கரோனா பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்தின் தோல்விக்கு இதுவெ காரணம் - மைக்கேல் வாகன்!
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், சீனியர் வீரர் ஒருவரின் பேச்சைக் கேட்டது தான் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மண்ணை கவ்வியதற்கு காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விளாசியுள்ளார். ...
-
IND vs ENG: அணியில் இடம்பிடித்த சர்ச்சை நாயகன்!
இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24