chris woakes
ENG vs IND, 4th Test, Day 2: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. நல்ல ஃபார்மில் சதங்களை விளாசி கொண்டிருந்த ஜோ ரூட்டை 21 ரன்னில் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். நைட் வாட்ச்மேனாக இறங்கிய ஓவர்டன் ஒரு ரன்னிலும், டேவிட் மலான் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on chris woakes
-
ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து அணியில் இணையும் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பில்லிங்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ENG vs SL, 1st ODI: ஜோ ரூட், வோக்ஸ் அசத்தல்; இலங்கையை பந்தாடியது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs SL 1st ODI: வோக்ஸ், வில்லி பந்துவீச்சில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
இங்கிலாந்து அணியில் நீண்ட நாளாக இடம்பெறாமல் இருந்தது விரக்தியை ஏற்படுத்தியது - கிறிஸ் வோக்ஸ்!
நீண்ட காலமாக இங்கிலாந்து டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது என கிறிஸ் வோக்ஸ் தொரிவித்துள்ளார். ...
-
ENG vs SL: ஐந்தாண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ்!
இலங்கை அணிக்கெதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47