chris woakes
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸ் - காணொளி
Yashasvi Jaiswal Broken Bat Video: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தர். இதில் இருவரும் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on chris woakes
-
2nd Test, Day 1: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; வலிமையான நிலையில் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; கருண் நாயர் ஏமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆர்ச்சருக்கு இடமில்லை!
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; வோக்ஸ், பஷீருக்கு இடம்!
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
Unofficial Test, Day 2: டாம் ஹைன்ஸ், எமிலியோ கே அரைசதம்; வலிமையான தொடக்கத்தை பெற்ற லயன்ஸ்!
இந்திய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலந்து லயன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
Unofficial Test Day 1: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; வலுவான நிலையில் இந்திய ஏ அணி
இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 319 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் அணி அறிவிப்பு; கேப்டனாக ஜேம்ஸ் ரீவ் நியமனம்!
இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இங்கிலாந்து லையன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ...
-
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கிறிஸ் வோக்ஸ்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் சுழற்பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs SL, 1st Test: முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை; இங்கிலாந்து நிதானம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியானது 236 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
ENG vs WI, 3rd Test: இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ரூட், ஸ்டோக்ஸ், ஸ்மித், வோக்ஸ்; விண்டீஸ் தடுமாற்றம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்காக டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47