cricket match prediction
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேமயம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on cricket match prediction
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47