eng vs nz
அணிக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் - ஈயான் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கேப்டன்ஷிப் மட்டும்தான் நன்றாகச்செய்கிறார், ஆனால், பேட்டிங்கை முழுமையாக மறந்துவிட்டார் என்றுதான் கூற முடியும். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து ஒரே போட்டியில்தான் 47 ரன்கள் சேர்த்தார், அதுவும், இந்தியாவில் நடந்த முதல் சுற்றுப் போட்டிகளி்ல் ஸ்கோர் செய்தார். ஆனால், ஐக்கியஅரபு அமீரகம் சென்றபி்ன் ஒரு போட்டியில்கூட மோர்கன் இரட்டை இலக்க ஸ்கோரை அடிக்கவில்லை.
2021ஆம் ஆண்டில் இதுவரை 40 டி20 போட்டிகளி்ல் 35 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மோர்கன் 499 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் மோர்கனின் சராசரி 16.63 ரன்கள்தான், அதிபட்சம் ஐபிஎல் தொடரில் அடித்த 47 ரன்கள்தான். இந்த ஆண்டில் டி20 போட்டியில் இதுவரை ஒரு அரைசதம் கூட மோர்கன் அடிக்கவில்லை.
Related Cricket News on eng vs nz
- 
                                            
ENG vs IND : கும்ப்ளே, ஹர்பஜன் சாதனைகளைத் தகர்த்தெரிந்த ஆண்டர்சன்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். ... 
- 
                                            
#OnThisDay: ரசிகர்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய போட்டி; உலக கோப்பையை கையிலேந்திய இங்கிலாந்து!கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 14) லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. ... 
- 
                                            
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த நியூசிலாந்து!ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை 2-ஆவது இடத்துக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. ... 
- 
                                            
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து!இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ... 
- 
                                            
ENG vs NZ, 2nd test, Day 3: சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்; வெற்றியை உறுதி செய்த நியூசிலாந்து!நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. ... 
- 
                                            
NZ vs ENG, 2nd Test: 388 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்!இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
NZ vs ENG 2nd Test, Day 2: கான்வே, வில் யங் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ... 
- 
                                            
கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுக்கும் சர்ச்சை வீரர்!சர்வதேச கிரிக்கெட்டில் விளைடாட தடை விதிகப்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ... 
- 
                                            
NZ vs ENG, 2nd Test Day 1: நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை சேர்த்துள்ளது. ... 
- 
                                            
முன்னால் கேப்டன் சாதனையை காலி செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ... 
- 
                                            
NZ vs ENG, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்; கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து அணியில் பெரும் மாற்றம்!இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார் ... 
- 
                                            
NZ vs ENG: காயம் காரணமாக மற்றொரு நியூசிலாந்து வீரர் விலகல்!நியூசிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், போட்டி நாளான இன்றைய தினம் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங்கும் காயம் காரணமாக விலகியுள்ளார் ... 
- 
                                            
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து சாண்ட்னர் விலகல்; வில்லியம்சன் சந்தேகம்!நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ... 
- 
                                            
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        