eng vs nz
ENG vs NZ, 1st Test: மேஜிசனாக மாறிய ரூட்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னின்ஸில் 141 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணியை, 2ஆவது இன்னிங்ஸில் வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் ஜோ ரூட். 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் முன்னணி வீரர்கள் ஏமாற்றினர். எனினும் தூண் போன்று நின்ற ஜோ ரூட் 170 பந்துகளை சந்தித்து 12 பவுண்டர்களுடன் 115 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
Related Cricket News on eng vs nz
- 
                                            
சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - மார்க் டெய்லர்!டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்த வெற்றி எங்களுக்கு மிக்வும் முக்கியம் - பென் ஸ்டோக்ஸ்நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விளையாடுவது உற்சாகமாகவுள்ளது - ஜோ ரூட்!இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸின் தலைமையின் கீழ் விளையாடுவது உற்சாகமாகவுள்ளதாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
பத்தாயிரம் ரன்களைக் கடந்து ஜோ ரூட் சாதனை!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். ... 
- 
                                            
ஜோ ரூட்டை பாராட்டிய சரவு கங்குலி!லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியதற்காக இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட்-ஐ சவுரவ் கங்குலி “ஆல் டைம் கிரேட்” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். ... 
- 
                                            
ENG vs NZ, 1st Test: ரூட் சதத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி நியூசிலாந்தை விட சற்று சாதகமாக உள்ளது - நசீர் ஹொசைன்நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. ... 
- 
                                            
ENG vs NZ, 1st Test Day 3: ரூட், ஸ்டோக்ஸ் அரைசதத்தால் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 216 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ... 
- 
                                            
ENG vs NZ, 1st Test, Day 3: இங்கிலாந்துக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ENG vs NZ, 1st Test, Day 2: மிட்செல் & பிளெண்டல் அபாரம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                            
ENG vs NZ: டேவன் கான்வேவுக்கு ஆறுதல் கூறிய டேவிட் வார்னர்!'உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது' என இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் கான்வேவுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். ... 
- 
                                            
NZ vs ENG, 1st Test: பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து; பேட்டிங்கில் மீண்டும் தடுமாற்றம்!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ... 
- 
                                            
ஷேன் வார்னேவுக்கு லார்ட்ஸில் மரியாதை!மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவை பாராட்டும் வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் 23 ஓவர்கள் முடிந்த போது 23 நொடிகள் போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டு இரு அணி வீரர்களும் களத்தில் வரிசையாக நின்று அவருக்கு கைதட்டி கௌரவ நினைவு ... 
- 
                                            
ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        