fakhar zaman
PSL 2023: இஸ்லாமாபாத்திற்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது.
அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களிறங்கிய லாகூர் அணிக்கு ஃபகர் ஸமான் - மிர்ஸா தாஹிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மிர்ஸா தாஹிர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபகர் ஸமான் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on fakhar zaman
-
PSL 2023: ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்; லாகூர் கலந்தர்ஸ் அசத்தல் வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ஃபகர் ஸமான் காட்டடி; பெஷாவருக்கு 242 டார்கெட்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: தொடக்க விழாவில் தீவிபத்து; ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சியிலேயே தீ விபத்து ஏற்பட்டதால் முதல் போட்டி தொடங்குவதிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ...
-
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தன்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PSL 2023: ஃபகர் ஸமான் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 1st ODI: ரிஸ்வான், பாபர், ஃபகர் அரைசதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஃபகர் ஸமான்; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
முழங்கால் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர் சேர்ப்பு!
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: முழு உடற்தகுதியுடன் அணியில் இணையும் ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் வரும் 15ஆம் தேதி இணைகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: ஹாங்காங்கை பந்தாடி, சூப்பர் 4-ல் நுழைந்தது பாகிஸ்தான்!
ஹாங் காங் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஆசிய கோப்பை 2022: ரிஸ்வான், குஷ்டில் அபாரம்; ஹாங்காங்கிற்கு 194 டார்கெட்!
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24