impact player rule
இம்பாக்ட் பிளேயர் விதி அணிகளின் வியூகத்திற்கு அதிக மதிப்பை அளிக்கிறது: அஸ்வின்
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மெகா ஏலத்தில் என்ன விதிகள் வர வேண்டும், பழைய விதிகளில் உள்ள பிரச்சனை, வீரர்களுக்கான ஒப்பந்தம், இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் ரிடென்ஷன் விதி என்று ஏராளமான விஷயங்கள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
Related Cricket News on impact player rule
-
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் பொதுமான அளவு பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. ...
-
இம்பேக்ட் பிளேயர் விதியை திரும்ப பெற வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24