ind vs pak
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய வீராங்கனைகள்!
இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Related Cricket News on ind vs pak
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: ராணா, பூஜா அபாரம்; பாகிஸ்தானுக்கு 245 இலக்கு!மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
Women's CWC 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச அணி!சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை 2022: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்!இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ஐசிசி புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை 2022: ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்த்த இந்தியா - பாகிஸ்தான் டிக்கெட்!ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது. ... 
- 
                                            
கம்பீருடனான மோதல் குறித்து மனம் திறந்த காம்ரன் அக்மல்!2010ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய வீரர் கம்பீருடனான மோதல் குறித்து பாகிஸ்தானின் காம்ரன் அக்மல் மனம் திறந்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பஒ: 14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த மிஸ்பா உல் ஹக்!கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்கூப் ஷாட்டை ஏன் விளையாடினேன் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தற்போது மனம் திறந்துள்ளார். ... 
- 
                                            
களத்தில் இருப்பது போல் வெளியேயும் இருக்க மட்டோம் - முகமது ரிஸ்வான்உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம் ஆனால் களத்தில் வீழ்த்துவதுதான் குறிக்கோள் என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 அட்டவணை; மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பைப் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ... 
- 
                                            
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; ரமீஸ் ராஜா முயற்சி!இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ... 
- 
                                            
இந்தியாவை வீழ்த்தியது தான் கடந்தாண்டின் சிறப்பான தருணம் - பாபர் ஆசாம்!நாங்கள் இப்போது திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். ... 
- 
                                            
U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா!பாகிஸ்தானுடனான அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ... 
- 
                                            
டி20 கிரிக்கெட்டில் சோபிக்க இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - வாசிம் அக்ரம்!இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட மற்ற நாடுகளுடைய டி20 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என வாசிம் அக்ரம் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். ... 
- 
                                            
பாகிஸ்தானிடம் இந்திய அணி பயந்தது - இன்சமாம் உல் ஹக்!டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்வதை நினைத்து இந்திய அணி பயந்ததாக இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        