ipl 2022
எப்போது வென்றாலும் நாங்கள் அணியாக வெல்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குஜராத் டைடன்ஸ் அணி. நேற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ள குஜராத்தும், லக்னோவும் மோதின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 82 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. இதன் மூலம் குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது.
Related Cricket News on ipl 2022
-
‘வெல்வதற்கு நிதானமே முக்கியம்’ - மறைமுகமாக குறிப்பிட்ட சுப்மன் கில்!
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் முயல், ஆமை எமொஜிகளை பதிவிட்டு, 'ஜெயிப்பதற்கு வேகத்தைவிட, நிதானமே முக்கியம்' என மறைமுகமாக குறிப்பிட்டு சுப்மன் கில் வாயடைக்கச் செய்தார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்தும் விலகும் சூர்யகுமார் யாதவ்?
காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
ஐபிஎல் 2022: சுப்மன் கில் அரைசதம்; லக்னோவுக்கு 145 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சையை கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு..!
கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்துக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி அணி இதுவரை 11 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வென்று, 6 போட்டியில் தோல்வியை தழுவியது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை உடனான வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!
நீங்கள் ப்ளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையைப் பந்தாடியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பும்ரா அசத்தல் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24