ipl 2022
ஐபிஎல் 2022: ஹர்திக் தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு!
இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஆனது நடைபெற உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 15-ஆவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே விளையாடி வரும் 8 அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரு அணிகள் புதிதாக இந்த தொடரில் இணைந்துள்ளன.
இதில் ஏற்கனவே அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வீரர்களை அறிவித்த வேளையில் அடுத்ததாக மெகா ஏலத்திலும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் முன்னதாக லக்னோ அணியானது அந்த அணியின் பெயரையும் லோகோவையும் வெளியிட்ட வேளையில் தற்போது அகமதாபாத் அணி தங்களது அணியின் பெயரை வெளியிட்டுள்ளது.
Related Cricket News on ipl 2022
-
மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் - நடராஜன்
யார்க்கர் மற்றும் கட்டர் பந்துகளில் கவனம் செலுத்தி பழைய நடராஜனாக திரும்ப வர உள்ளேன் என்று தமிழ்நாடு வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் கேப்டனாக கோலியே நீடிக்க வேண்டும் - அஜித் அகர்கார்!
விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பதுதான் ஆர்சிபி அணியின் கேப்டன்சி பிரச்னைக்கான தீர்வு என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பேட்டிங் பயிற்சியில் எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
அந்த ஒரு தருணம் எனக்கு இன்றுவரை மனது வலிக்கிறது - விராட் கோலி!
ஐபிஎல் 2016 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி இன்றுவரை தனக்கு மனது வலிப்பதாக முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி, அதிகாரப்பூர்வமாக அந்த அணியின் பெயரை அறிவித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் ஆன்டி ஃபிளவர்!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக முல்தான் சுல்தான்ஸ் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆன்டி ஃபிளவர் பாதியிலேயே வெளியேறி உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபியில் விளையாடவேண்டும் - சஹால்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் எனப் பிரபல வீரர் சஹால் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022 இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவில் தான் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்திலிருந்து கைல் ஜேமிசன் விலகல்!
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் ஐபிஎல் 2022-லிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலம் 2022: ஸ்ரீசாந்தின் உணர்ச்சிபூர்வமான ட்வீட்!
ஐபிஎல் மெகா எலாத்திற்கான இறுதிப்பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதை அடுத்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் உணர்ச்சிபூர்வ பதிவு ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து ஏபிடி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணியுடனான பிணைப்பு குறித்து பகிர்ந்துள்ளார் ...
-
ஐபிஎல்லின் ஆரம்ப காலம் குறித்து பேசிய விராட் கோலி!
கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழும் விராட் கோலி, ஐபிஎல்லின் ஆரம்பக்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தின் போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாப் 10 வீரர்கள்!
ஐபிஎல் அணிகளால் குறைத்து மதிப்பிடப்பட்ட 10 முன்னணி வீரர்கள் தான் மெகா ஏலத்தில் பெரும் தொகைக்கு செல்வார்கள் என ஐபிஎல் அமைப்பே எடுத்துக்காட்டியுள்ளது. ...
-
தனது கேப்டன்களிடமிருந்து இதனைக் கற்க வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரின் கேப்டன்சியிலும் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, அவர்களிடமிருந்து என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்படுத்த விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24