jamaica tallawahs
சிபிஎல் தொடரில் புதிய அணியாக உருவான ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்!
இந்தியாவில் நடத்தப்பட்டு உலகளவில் பிரபலமடைந்த ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரைப் பின்பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் சொந்த டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் ஆஸ்திரேலியாவின் பிக் கேஷ், வெஸ்ட் இண்டீஸின் சிபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல்டி20, இலங்கையின் எல்பிஎல், அமெரிக்காவின் மேஜர் லீக், வங்கதேசத்தின் பிபில் போன்ற தொடர்கள் உலகளவில் பிரபலமடைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் சிபிஎல் என்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது 2013ஆம் ஆண்டு தொடங்கி 11 சீசன்களைக் கடந்து வெற்றிகரமான 12ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி 12ஆவது சீசனுக்கான சிபிஎல் தொடரானது இந்தாண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 06ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தாம் 6 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.
Related Cricket News on jamaica tallawahs
-
சிபிஎல் 2022: மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜமைக்கா தலாவாஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் இறுதிப் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
சிபிஎல் 2021: ராயல்ஸிடம் வீழ்ந்தது தலாவாஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2021: கிங்ஸை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தலாவாஸ்!
சிபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2021: இமாலய இலக்கை நிர்ணயித்த தலாவாஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2021: பிராத்வையிட் முதல் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்!
சக பயணிக்கு கரோனா உறுதியானதால், ஜமைக்கா தல்லாவஸ் அணியின் நட்சத்திர வீரர் கார்லஸ் பிராத்வைட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24