jay shah
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on jay shah
-
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொட்ரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். ...
-
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்தி சிங் தோனி உள்ளிட்ட பெயர்களில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர். ...
-
ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், இஷான் - ஜெய் ஷா பதில்!
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ஒப்பந்த பட்டியளில் இருந்து நீக்கும் முடிவை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தான் எடுத்தார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்படும்; ஜெய் ஷா உறுதி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முழுவது இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். ...
-
அறுவை சிகிச்சை முடித்து தாயகம் திரும்பிய முகமது ஷமி!
கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த இந்திய வீரர் முகமது ஷமி இன்று தாயகம் திரும்பியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் - பிசிசிஐ!
ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இதனை செய்தால் ரிஷப் பந்த் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார் - ஜெய் ஷா!
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தால் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் பட்சத்தில் அவர் நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வில் இருப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24