kagiso rabada
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 108, எய்டன் மார்க்ரம் 56 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 177 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி ஏமாற்றமளித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Related Cricket News on kagiso rabada
-
உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத்து!
நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா!
தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைத்து நாங்கள் தயாராகி வருகிறோம் - காகிசோ ரபாடா!
இந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பையை நாங்கள் தான் தட்டி தூக்குவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகபந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா கைப்பற்றினார். ...
-
ஐபிஎல் 2023: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; லக்னோவை 159 ரன்களில் சுருட்டியது பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அரைசதம்; பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரபாடா!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா படைத்துள்ளார். ...
-
SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
AUS vs SA, 1st test: இரண்டே நாளில் முடிந்த ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs SA, 1st Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; முன்னிலையில் ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது. ...
-
ENG vs SA, 3rd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. ...
-
ENG vs SA, 2nd Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இங்கிலாந்து தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ள் ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை காகிசோ ரபாடா படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47