luke wood
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்; லுக் வுட்டிற்கு வாய்ப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on luke wood
-
4,4,6,4,4,4 - ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி விளாசிய ஸ்டப்ஸ் - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
‘எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ - விலகலுக்கான காரணத்தை கூறிய பெஹ்ரன்டோர்ஃப்!
கடந்த வாரம் தனது எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டு சீசனிலிருந்து விலகியதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய பெஹ்ரன்டோர்ஃப்; அணியில் சேர்க்கப்பட்ட லுக் வுட்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக லுக் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவ்து டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 139 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 140 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BBL 12: இங்கிலிஸ், டூ பிளெசிஸ் காட்டடி; 229 ரன்களை குவித்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24