marco jansen
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய சீன் அபேட்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on marco jansen
-
SA vs WI, 2nd T20I: ஜான்சன் சார்லஸ் மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: ஜான்சென் ருத்ரதாண்டவம்; சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை - பிரிட்டோரியஸுக்கு மற்றாக மார்கோ ஜான்சென் சேர்ப்பு!
எலும்பு முறிவு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிட்டோரியஸுக்கு பதிலாக மார்கோ ஜான்சென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோபத்தில் கொந்தளித்த முத்தையா முரளிதரன்; வைரல் காணொளி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; பரிதாப நிலையில் ஆர்சிபி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 68 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
SA vs IND: ஜான்சன் த்ரோவை தடுத்து நிறுத்திய பந்த்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பந்த். ...
-
SA vs IND: ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24