Advertisement
Advertisement

marco jansen

பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய சீன் அபேட்; வைரல் காணொளி!
Image Source: Google
Advertisement

பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய சீன் அபேட்; வைரல் காணொளி!

By Bharathi Kannan September 12, 2023 • 20:56 PM View: 371

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

Related Cricket News on marco jansen

Advertisement