mi vs kkr
இந்த சீசனிலேயே இப்போட்டியில் மட்டும்தான் நாங்கள் தோல்வியடைந்தோம் - ரிக்கி பாண்டிங்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் 2ஆவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Related Cricket News on mi vs kkr
-
அணி வீரர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுவிட்டனர் - ஈயான் மோர்கன்!
அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே எங்களால் வெற்றிபெற முடிந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டி குறித்து எதையும் கூற முடியாது - ரிஷப் பந்த்!
கொல்கத்தா அணியுடனான தோல்வி குறித்து எங்களால் எதையும் பேசமுடியவில்லை என்று டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
தெளிவான மனநிலையில் விளையாடுவது முக்கியம் - முகமது கைஃப்!
ஷார்ஜாவில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் 2ஆவது தகுதிச்சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெளிவான மனநிலையுடன் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் களமிறங்குவது முக்கியம் என்று அந்த அணியின் துணைப் பயி்ற்சியாளர் முகமது கைஃப் அறிவுறுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: டெல்லி vs கொல்கத்தா -உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்; வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்!
ஆர்சிபி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டேன் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியை கொச்சையாக பேசிவருவதற்கு அந்த அணியின் சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பதிலடி கருத்தை பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி; அபராதம் விதிக்க வாய்ப்பு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போது கள நடுவரிடன் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: அவர் ஒரு டி20 லெஜண்ட் - நரைனை புகழ்ந்த மோர்கன்!
சுனில் நரைன் ஒரு டி20 லெஜண்ட். அவர் கேகேஆர் அணிக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என அந்த அணி கேப்டன் ஈயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: சுனில் நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபி கனவை உடைத்த நரைன்; கேகேஆருக்கு 139 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: ஆர்சிபி vs கேகேஆர் - உத்தேச லெவன்
ஐபிஎல் 14வது சீசனின் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளின் விளையாடுகின்றன. ...
-
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: பெங்களூரு vs கொல்கத்தா - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: சுப்மன் கில் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24