mujeeb ur rahman
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஐசிசியின் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அதிலும் ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on mujeeb ur rahman
-
பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த ஆஃப்கான் பயிற்சியாளர்!
ஆஃப்கனிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் டிராட் தர்மசாலா மைதானத்தின் அவுட் - பீல்டு மிக மோசமாக இருப்பதை சுட்டிக் காட்டி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ...
-
AFG vs PAK, 3rd ODI: முஜீப் உர் ரஹ்மான் போராட்டம் வீண்; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
AFG vs PAK, 1st ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் வீழ்ந்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
AFG vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 201 ரன்களில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
AFG vs PAK, 3rd T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AFG vs PAK, 1st T20I: பாகிஸ்தானை திணறடித்தது ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 93 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: ஆஃப்கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs NED, 2nd ODI: குர்பாஸ், ரஹ்மான் அசத்தல்; தொடரை வென்றது ஆஃப்கான்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: முஜீப், ரஷித் அபாரம்; 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: பிரிஸ்பேன் அணியில் மீண்டும் முஜீப் உர் ரஹ்மான்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24