pathum nissanka
IND vs SL: இலங்கை அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகல்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நாளை நடைபெறுகிறது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து பதும் நிஷங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் விலகியுள்ளனர்.
Related Cricket News on pathum nissanka
-
IND vs SL, 1st Test: பந்துவீச்சுலும் கலக்கிய ஜடேஜா; 174 ரன்களில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 174 ரன்களில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. ...
-
IND vs SL, 2nd T20I: நிஷங்கா அதிரடி அரைசதம்; இந்தியாவுக்கு 184 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs ZIM, 3rd ODI: ஜிம்பாப்வேவை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
SL vs ZIM, 3rd ODI: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs WI, 2nd Test: மழையால் தாமதமான ஆட்டம்; இலங்கை சிறப்பான தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs WI, 1st Test: கருணரத்னே சதத்தால் வலிமையான நிலையில் இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 267 ரன்களை குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஷம்ஸி, பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா, நிஷங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24