r ashwin
இங்கிலாந்தை 150 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தும் - அனில் கும்ப்ளே!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இராண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி 31 ரன்களில் ஆடமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அதிரடி காட்டிய பென் டக்கெட் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on r ashwin
-
ஸ்டோக்ஸை போல்டாக்கி அசத்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
1st Test, Day 3: அடுத்தடுத்து ஆட்டமிழந்த நட்சத்திரங்கள்; தனி ஒருவனாக சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 3: இந்திய அணி 436 ரன்களில் ஆல் அவுட்; அதிரடியாக ரன்களை குவிக்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
1st Test, Day 1: இங்கிலாந்தின் யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs ENG, 1st Test: பாஸ்பாலை கையிலெடுத்த இங்கிலாந்து; முட்டுக்கட்டை போடும் அஸ்வின், ஜடேஜா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs ENG: இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோடி என்ற புதிய சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை படைத்துள்ளனர். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ...
-
கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றுவதன் மூலம் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா இணை புதிய சாதனை படைக்கவுள்ளனர். ...
-
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங் என இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!
அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார். ...
-
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24